Take a fresh look at your lifestyle.

உள்ளாடையுடன் கன்றாவியான புகைப்படத்தை வெளியிட்ட டிவி சானல் நடிகை – புகைப்படம் உள்ளே

42

டிவி சானல் பிரபலங்கள் கூட மக்கள் மத்தியில் சீக்கிரமே செல்வாக்கை பெற்று விடுகிறார்கள். அவர்களும் சினிமா வாய்ப்புக்காக அஸ்திவாரத்தை போட்டு விடுவார்கள். இதில் Sarah Jane Dias என்ற நடிகையும் பிரபலம்.

இவர் 2007 ல் Femina Miss India contest போட்டியில் அழகியாக தேர்தெடுக்கப்பட்டவர். பிரபல மாடலாக இருக்கும் இவர் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார்.

அவர் தற்போது சமூகவலைதளத்தில் டூ பீஸ் பிகினி உடையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். தெலுங்கில் Panjaa படத்தில் பவன் கல்யாணுடன் அறிமுகமானார்.

Comments are closed.