Take a fresh look at your lifestyle.

சேலையை அவுத்துபோட்டு முரட்டுத்தனமாக கவர்ச்சி நடனம் ஆடும் குடும்ப நடிகை ரம்யா நம்பீசன் – புகைப்படங்கள்

365

ஒரு மலையாள படத்தின் மூலம் அறிமுகமான ரம்யா நம்பீசன் நடிக்க தொடங்கி நீண்ட இடைவேளைக்கு பின் தமிழில் ஒரு நாள் கனவு படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆனார்.

தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிஸ்ஜா படத்தில் நடித்த இவருக்கு அந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி படமாக அமைந்தது.

தொடர்ந்து இவர் நடித்த நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் மற்றும் டமால் டுபீல் படங்கள் தோல்வி படங்களாக அமைந்தாலும் அடுத்து வெளியான சேதுபதி மற்றும் சைத்தான் படங்கள் ஓரளவு வெற்றி படங்களாக அமைந்ததால் தற்போது ராமயா நம்பீசன் தமிழிலில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். தமிழில் கதாநாயகியாக கடைசியாக சிபிராஜுடன் சத்யா படத்தில் நடித்தார். இந்த படமும் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது.

தமிழில் இவருக்கு கடைசியாக மெர்குரி படம் வெளியானது. விரைவில் இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் சீதக்காதி படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் தற்போது நடந்து வருகிறது.

இந்நிலையில் ஹோம்லி நடிகை ரம்யா நம்பீஸனா நடிப்பது என கேள்வி எழுப்பும் அளவுக்கு சில புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. சேலை செம கவர்சியாக நடித்திருக்கும் ரம்யாவின் இந்த புகைபடங்களை இதுவரை பலரும் பார்க்காததால் தற்போது அது ட்ரெண்டாகி வருகிறது.

Comments are closed.