Take a fresh look at your lifestyle.

என்ன பிக்பாஸில் மீண்டும் ஓவியவா?

117

பிக்பாஸ் நிகழ்ச்சி முன்பு போல் எந்த ஒரு பரபரப்பும் இல்லை. கமல் வரும் இரண்டு நாட்கள் மட்டும் பலரும் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஜுலி, ஆர்த்தி, சக்தி, பரணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டுள்ளனர்.

ஆனால், ரசிகர்கள் எல்லோரும் ஓவியா..ஓவியா என கூச்சலிட உடனே கமல் ‘நீங்கள் சொலவ்தெல்லாம் அப்படியே நடந்துவிடுமா?’ என கேட்கின்றார்.

ஒருவேளை ஓவியா வருவாரோ? என ரசிகர்கள் மனதில் ஒரு எண்ணம் தோன்றியுள்ளது, பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.