Take a fresh look at your lifestyle.

நந்தினி சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியே வெளியானது? அதிர்ச்சியில் நடிகை

946

பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் நந்தினி சீரியலின் மூலம் மிகவும் பிரபலமானவர் நித்யா ராம். இவருக்கு என்று பல ரசிகர்கள் உள்ளனர். இந்த நந்தினி சீரியல் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள ஆகிய பல மொழிகளில் ஒளிபரப்பபடுகிறது. இதனை முன்னனி இயக்குகனாராக இருக்கும் சுந்தர்சி இயக்கி வருகிறார்.

இந்நிலையில் நந்தினி சீரியலில் ஹீரேயினாக நடிக்கும் நித்யாராம் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியேவை சிலர் இனையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த தற்போது சமூக வளைதலங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. இதனை ஒரு சிலர் இதில் இருப்பது நித்யா ராம் இல்லை என்றும் வீடியே எடிட் செய்துள்ளதாகவும் கூறி வருகின்றனர். இதுபோன்று தொடர்ந்து நடிகைகள் வீடியே வெளியாவது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது

Comments are closed.