Take a fresh look at your lifestyle.

மிக மோசமான ட்ரான்ஸ்பரென்ட் உடையை அணிந்து ரசிகர்களை கில்மா புகழ் நடிகை அனுயா!

360

ஒரு பாலிவுட் படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய நடிகை அனுயா பகவத் தமிழில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவனுக்கு ஜோடியாக சந்தானம் ஊர்வசி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்த சிவா மனசுல சக்தி படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். முதல் படமே இவருக்குவ வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி படமாக அமைந்தது இதனால் அனுயாவிற்கு தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தமிழில் தொடர்ந்து மதுரை சம்பவம் மற்றும் நகரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இந்த படங்கள் இவருக்கு தோல்வி படங்களாக அமைந்ததால் தொடர்ந்து கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் இல்லை. தொடர்ந்து விஜய் நடித்த நண்பன் படத்தில் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்த இவர் தமிழில் கடைசியாக விஜய் ஆண்டனி நடித்து வெளியான நான் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். அதை தொடர்ந்து படங்களில் நடிக்காத இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டார்.

இதன் மூலம் ஓரளவு ரசிகர்களை கவர்ந்தாலும் அதுல்யாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கடைசியாக ஒரு பெங்காலி படத்தில் நடித்த இவர் அதை தொடர்ந்து படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். நடிகைகளின் ஒரு சில மோசமாக நடித்த சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும் அந்த வகையில் அனுயா படம் ஒன்றிற்காக மிக மோசமான ட்ரான்ஸ்பரென்ட் உடையை அணிந்து நடித்த சில புகைப்படங்கள் சமீபகாலமாக வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் மேலே உடை இருக்கா இல்லையா என கேள்வி கேட்கும் அளவுக்கு உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Comments are closed.