Take a fresh look at your lifestyle.

கவர்ச்சியில் இறங்கும் சரவணன் மீனாட்சி புகழ் ரக்ஷிதா?

69

நடிகை ரக்ஷிதா சரவணன் மீனாட்சி தொடரில் கடந்த ஆறு வருடங்களாக கதாநாயகியாக நடித்து வருகிறார்… இந்த தொடரில் இவர் நடித்த பிறகு இவர் மிகவும் பிரபலமானர்… இவருக்கு என்று பல ரசிகர்களும் உருவாகினர்… சின்னத்திரையில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார் ரக்ஷிதா… இந்நிலையில் கடந்த இரண்டு சீசன்களாக மீனாட்சியாக நடித்துக்கொண்டிருக்கிறார்… இந்நிலையில் இந்த சரவணன் மீனாட்சி தொடர் நிறைவடைய உள்ளது… இதனால் சமீபத்தில் இணையதளத்தில் அழுந்தும்படி ரட்சிதா ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்…

எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்… இந்நிலையில் இவரின் ஒரு சில புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி கொண்டு இருக்கின்றன

 

Comments are closed.