Take a fresh look at your lifestyle.

கவர்ச்சிக்காக தொப்புளைக் காட்டிய மீசையமுறுக்கு ஆத்மிகா!

2,224

தமிழ் தென்றலை நீங்கள் இன்னும் பாலோ செய்யவில்லையா உடனடியாக மேலே உள்ள Follow எனும் பொத்தானை அழுத்தி பாலோ பன்னுங்கள் இது போன்ற சுவையான பல பதிவுகள் உங்களுக்காக காத்திருக்கின்றன.

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இயக்கிய ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. இந்தப் படம் கொடுத்த வரவேற்பின் காரணமாகத் தற்போது டபுள் சந்தோஷத்தில் இருக்கும் இவர், அடுத்தாக கார்த்திக் நரேன் இயக்கும் ‘நரகாசூரன்’ படத்தில் நடிக்கிறார்.

இவர் இது வரை தன் உடலை மூடி மறைத்தே நடித்தும் போட்டோ சூட்களில் பங்கேற்றும் வந்தார். இவரது சேலை அழகில் மயங்காத ஆடிகளே இல்லை என்றே கூறலாம்.

இந்நிலையில் தீபாவளி தினத்தன்று இவர் தன் புத்தாடையில் புகைப்படத்தை எடுத்து தன் இண்டாகிராம் பக்கத்தில் அப்லோடு செய்துள்ளார், அந்த புத்தாடையில் அவரது ரசிகர்கள் இத்தனை நாட்கள் எதிர்பார்த்திருந்த அந்த அரிய புகைப்படமும் ஒன்று ஆம் அவரது தொப்புள் குழி அந்த புகைப்படத்தில் அழகாக தெரிந்தது.

Comments are closed.