Take a fresh look at your lifestyle.

காவலன் குடும்ப நடிகையின் கவர்ச்சி தாண்டவம் – புகைப்படம் உள்ளே

587

மித்ராவா இப்படி கேவளமான போட்டோசூட்டில் நடித்துள்ளார்?

மித்ரா சாதுமகரண்டா படத்தின் மூலம் நுழைந்து ரசிகர்களிடம் அறிமுகமானார். அதன் பிறகு பெரிய வாய்ப்பு எதுவுமில்லை.

பின் மலையாள படத்தில் நடித்து வந்தவர் தமிழில் விஜய்யின் காவலன் படத்தில் தோழியாக வர படமும் ஹிட் அடிக்க தமிழில் தங்கிவிட்டார்.

தமிழில் அடுத்து அனைத்து சீரியல்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக அழகு சீரியலிலும் நடித்து வருகிறார்.

மித்ராவா இப்படி கேவளமான போட்டோசூட்டில் நடித்துள்ளார்?

நாம் தினமும் ஒவ்வொரு ட்ரெண்டிங்கான அழகிய பெண்களை நடிகைகள் சீரியல் என ஒவ்வொரு தொகுப்பாக பார்த்து வருகிறோம். இதை நீங்களும் பார்த்து ரசித்து வருகிறீர்கள்.

அந்த வகையில் தற்போது பிரபல நடிகை மித்ரா தான் இந்த அழகிய படத்தில் இருப்பவர். இவர் தான் தற்பபோது ரசிகர்களால் அதிகமாக கவரப்பட்டு அதிக ஷேர் செய்த புகைப்படத்தை உடையவர்.

இவர் சீரியலிலும் தற்போது குடும்ப பாங்காக நடித்து வருகிறார். ஆனால் இவரது இந்த போட்டோசூட் புகைப்படம் தற்போது வெளியாக மித்ராவா இது என ரசிகர்கள் பலரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்திவிட்டது.

Comments are closed.