Take a fresh look at your lifestyle.

கருப்பு உடையில் படு கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை சாரா அலி கான்- வைரல் புகைப்படம்

18

பாலிவுட் சினிமாவில் நடிகைகள் படங்கள் நடிப்பதை தாண்டி மற்ற விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

அதாவது சொந்தமாக போட்டோ ஷுட் நடத்துவது, தனியார் பத்திரிக்கைக்காக போட்டோவுக்கு போஸ் கொடுப்பது என அதிகம் செய்வார்கள்.

இப்போது அப்படி ஒரு நடிகையின் படு கவர்ச்சி போட்டோ ஷுட் வைரலாகி வருகிறது. ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகரான சயீப் அலி கானின் மகள் சாரா ஒரு அட்டை படத்திற்காக கருப்பு உடையில் கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்,

View this post on Instagram

🕷🕸☠️

A post shared by Sara Ali Khan (@saraalikhan95) on

Comments are closed.