Take a fresh look at your lifestyle.

லீக்கான ரஜினியின் பேட்ட பட டிரைலர்- ரஜினி பேசும் மாஸ் வசனம் வீடியோவுடன் இதோ

23

இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கும் படம் பேட்ட. ரஜினியின் ரசிகர்கள் அனைவரும் படத்தை பார்க்க ஆவலாக உள்ளனர்.

படத்திற்கான புரொமோஷன் வேலைகள் அனைத்தும் படு வேகமாக நடந்து வருகிறது. இன்று காலை 11 மணியளவில் ரஜினியின் பேட்ட படத்தின் டிரைலர் வெளியாக இருக்கிறது. இதற்காக ரஜினி ரசிகர்கள் கவுண்டவுன் டுவிட் செய்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் ரஜினியின் பேட்ட படத்தின் டிரைலர் லீக் ஆகியுள்ளது. அதில் ரஜினி, ஏய் எவனுக்காவது பொண்டாட்டி, புள்ள குட்டி என்ற செண்டிமென்ட் இருந்தா அப்படியே ஓடிபோய்டு. செம காண்டுல இருக்கே மவன கொல்லாம விட மாட்டேன் என்று ரஜினி பேசும் வசனம் இடம்பெறுகிறது.

Comments are closed.