Take a fresh look at your lifestyle.

தன்னை திட்டியவர்களுக்கே ஆதரவாக பேசிய ஜி.வி.பிரகாஷ்

90

ஜி.வி.பிரகாஷ் கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது. இதில் இயக்குனர் பாலா படமும் ஒன்று, இப்படத்திற்கு பிறகு இவரின் மார்க்கெட் உச்சத்திற்கு செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் ஒரு சில தினங்களுக்கு முன் விஜய் ரசிகர்களுக்கு ஆதரவாக ஜி.வி பேச, அஜித் ரசிகர்கள் இவரை திட்டினார்கள்.

ஆனால், அதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல் ஜி.வி நேற்று தன் டுவிட்டரில் விவேகம் படத்திற்கு ஆதரவாக பேசியுள்ளார், இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது

Comments are closed, but trackbacks and pingbacks are open.