Take a fresh look at your lifestyle.

எனக்கும் தைரியம் உள்ளது, வைரமுத்துவை..: சின்மயி மீண்டும் சர்ச்சை

68

பாடகி சின்மயி தற்போது ட்விட்டரில் பெண்கள் சந்திக்கும் பாலியல் தொல்லைகள் பற்றித்தான் எப்போதும் பேசி வருகிறார்.

இந்நிலையில் நேற்று நடிகை குஷ்புவை கூட்டத்தில் ஒருவர் தவறாக தொட்டபோது அவரது கன்னத்தில்

நடிகை அறைவிட்டதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அதுபோல தானும் வைரமுத்துவை மீண்டும் சந்தித்தால் அவரது கன்னத்தில் அறை கொடுப்பேன், அது தான் எனக்கு கிடைக்கும் ஒரே நியாயம் என சின்மயி ட்விட்டரில் பேசியுள்ளார்.

“எனக்கு வயதும் தைரியமும் இப்போது உள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்

Comments are closed.