Take a fresh look at your lifestyle.

சர்கார் படத்தை தியோட்டரில் பார்த்த தல!

1,947

தமிழ்சினிமாவில் தற்போது டாப் நடிகர்களாக இருப்பவர்கள் தல அஜித் மற்றும் தளபதி. இவர்களுக்கு என்று தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் பல்வேறு பகுதிகளில் பல ரசிகர்கள் உள்ளனர். தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தளபதி முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள சர்கார் திரைப்பம் தீபாவளி தினத்தில் வெளியாகிவுள்ளது. இந்த படத்தை பார்த்த அனைவரும் படம் மிகவும் மாஸாக இருக்கு என்று ரசிகர்கள் அனைவரும் கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தற்போது இந்த படத்தை தளபதி ரசிகர்கள் மட்டுமில்லாமல் தல ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தல ரசிகர் ஒருவர் அஜித் போன்ற வேடத்தில் சர்கார் படத்தை பார்க்க வந்துள்ளார். அந்த வீடியே தற்போது இனையதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இத பத்தி நீங்க என்ன நினைக்கிரிங்கன்னு கமெண்ட் பண்ணுங்க.

Comments are closed.