Take a fresh look at your lifestyle.

அக்‌ஷரா ஹாசன் எங்கு விவேகம் படம் பார்த்தார் தெரியுமா?

105

கமலின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் விவேகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் மிக குறைவு தான்.

ஆனால், பலரும் அக்‌ஷரா ஹாசனை இன்னும் பல காட்சிகள் வர வைத்திருக்கலாம் என கமெண்ட் கூறியிருந்தனர்.

ஏற்கனவே தன் அப்பாவுடன் அக்‌ஷரா விவேகம் படத்தை பார்த்து ரசித்தது அனைவரும் அறிந்ததே.

தற்போது ரசிகர்களுடன் பார்க்க வேண்டும் என்பதற்காக சென்னை காசி திரையரங்கில் விவேகம் படத்தை நேற்று பார்த்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.