Take a fresh look at your lifestyle.

40 வயதில் மாடர்ன் கவர்ச்சி உடையில் மிரட்டும் நடிகை அபிராமி!

446

1995ல் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிராமி.அதே மலையாள சினிமாவில் இரண்டாயிரத்தில் முன்னணி நடிகையாக படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து மலையாள சினிமாவில் நடித்து வந்த அபிராமி தமிழில் அர்ஜுன் நடித்த வானவில் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகும் அவருக்கு அந்த திரைப்படம் பெரிய வெற்றியை கொடுத்து பல தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றுக் கொடுத்தன.குறிப்பாக அவர் தமிழில் நடித்துள்ள சமஸ்தானம்,சண்டியர் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன.

அபிராமி தமிழில் கடைசியாக நடித்திருந்த படம் 40 வயதினிலே அதன் பின்னரும் தற்போது கன்னடம் மலையாள படங்களில் நடித்து வருகின்றார்.இந்நிலையில் அவர் மாடர்ன் உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

Comments are closed.